கடவுள் ஆயுர்வனம் ரிசர்ச் மற்றும் எஜிகேஷன் சென்டர்
அளிக்கப்படும் சிகிச்சைகள்
- வர்மச் சிகிச்சை
- யோகச் சிகிச்சை
- தொக்கணம் (மசாஜ்)
- அக்குபஞ்சர் சிகிச்சை
- பஞ்சகர்மா சிகிச்சை
சிறப்புச் சிகிச்சை
- புற்றுநோய்
- உள், வெளி மூலம்
- குழந்தையின்மை,
- அதிகப்படியான உடல் பருமன் ஆகியவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
யோகாசனம், பிராணயாமம் தியானம், மற்றும் ஜோதிடப்பயிற்சி அளிக்கப்படும்.
பிரதி வாரம் சிகிச்சை நடைபெறும் இடங்கள்
புதன் கிழமை - சென்னை
லோட்டஸ் டெண்டல் கிளினிக் பில்டிங், (நல்லிசிலிக்ஸ் பின்புறம் ) #37, ஈஸ்வரம் A.A.பிளாக் 3வது தெரு, அண்ணாநகர்மேற்கு,சென்னை-600040.
நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
வியாழக்கிழமை - மேலூர்
வெள்ளைச்சியம்மாள் காம்பவுண்ட், எண்.9, காந்தி நகர் மெயின் ரோடு,
டவர் அருகில், மேலூர்.
நேரம் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
வெள்ளிக்கிழமை - தனியாமங்கலம்
VMR காம்ப்ளக்ஸ், உரக்கடை அருகில், தனியா மங்கலம், மேலூர்(TK), மதுரை-625109.
நேரம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை
சனி, ஞாயிறு, திங்கள் - மதுரை
9/175, வண்டிப்பாதை, ஆத்திக்குளம், கோ.புத்தூர்,மதுரை-625007.
மின்னஞ்சல்: [email protected]
நேரம் காலை 9 to 2 மணி முதல் மாலை 4 to 9 மணி வரை